துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருக்கு மதுபோதையில் மோட்டார் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்திருந்தாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் இரானுவத்தினர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.