Home செய்திகள் எட்டுவயதான சிறுமியை 2 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தேரர்!

எட்டுவயதான சிறுமியை 2 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தேரர்!

19
0

எட்டுவயதான சிறுமியை 2 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பெளத்த தேரரின் செயல் தென்னிலங்கையில் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எட்டு வயதே ஆன சிறுமியை 2 மாதங்களாக தனது இச்சைக்கு ஆளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரான பெளத்த தேரர் சுமார் 70 வயது நிரம்பியவர் என்றும், விகாரையிலேயே தங்கியிருந்தார் என்றும் எனினும் தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் தமது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்தாளக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.