Home செய்திகள் புதிய வரி கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக பாரிய போராட்டத்தில் இறங்குய மக்கள்!

புதிய வரி கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக பாரிய போராட்டத்தில் இறங்குய மக்கள்!

20
0

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கல், வங்கிச் சேவை  உட்பட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை கோட்டை புகையிரதம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.