Home செய்திகள் கிளிநொச்சியில் விபத்து – மூவர் காயம்!

கிளிநொச்சியில் விபத்து – மூவர் காயம்!

17
0

கிளிநொச்சியில் இன்று (பெப் 20) காலை கார் ஒன்றும் பஸ் ஒன்றும் தொடரூந்துடன் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அறிவியல் நகர் பகுதியில்இடம்பெற்ற குறித்த விபத்தானது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சும் காரும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத கடவையில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு பின்னால் சென்ற பஸ் முன்னால் நின்ற காரின் மீது மோதியதிநாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை அங்கிருந்தவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.