Home செய்திகள் பேச்சுவார்த்தை தோல்வி: நெருக்கடியில் மின் விநியோகம்

பேச்சுவார்த்தை தோல்வி: நெருக்கடியில் மின் விநியோகம்

15
0

மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நீண்ட மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்த போதும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று அதற்கு அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.