தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளமையை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
2019 மே இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்றும், அவர் உயிருடன் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையி, இவ்வாறான வதந்திகள் நல்லிணக்கத்தை குழப்பவே என்றும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.