உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிய மனு மீதான விசாரணையை இம் மாதம் 23ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதனால் தேர்தலை தடுக்க முயற்சிப்போர் எதிர்பார்ப்பில் தற்காலிக ஏமாற்றம் வந்திருப்பினும், தேர்தல் அண்மிக்கும் தருவாயில் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியங்களே காணப்படுவதாக அரசியல் உற்றுனோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.