Home செய்திகள் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று:

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று:

18
0

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி, வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் பேரணி வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து நகர ஆரம்பித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியமும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த எழுச்சி பேரணிக்கு சிவில் சமூகம், வர்த்தக சமூகம், அரசியல் கட்சிகள், மத தலைவர் உட்பட பெருமளவான மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.