அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தையும், அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களிலும் விக்டோரியா நுலண்ட் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.