இன்று (27) நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.