Home செய்திகள் 17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பில் கோட்டாபய விடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம்...

17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பில் கோட்டாபய விடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு:

24
0

கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.