Home செய்திகள் வழமைபோல் கைவிடப்பட்ட அகழ்வுப்பணி:

வழமைபோல் கைவிடப்பட்ட அகழ்வுப்பணி:

21
0

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட கொக்குவில் – பொற்பதி வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின்போது எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டுள்ளது.