தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நாடு முழுவதும் 2894 நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை முதலில் பகுதி இரண்டு வினாப்பத்திரமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முறை அனுமதி அட்டைக்கு பதிலாக வரவுப் பதிவேடு முறை கையாளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.