Home செய்திகள் யாழில், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை பார்வையிட்ட “கபே” அமைப்பினர்:

யாழில், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை பார்வையிட்ட “கபே” அமைப்பினர்:

33
0

கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள இவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பார்வையிட்டதுடன், யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.