Home செய்திகள் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் யாழ் நகரில் நிர்மாணப் பணிகள்...

தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் யாழ் நகரில் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்:

35
0

யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

ரில்கோ ஹோட்டல் (Tilko Hotel) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் குறித்த வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.

குறித்த திட்டம் நிறைவடைந்ததும் எவ்வாறு சுற்றுவட்டம் அமையவிருக்கின்றது என்பதை காண்பிக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.