Home செய்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தற்போது இணையத்தில்:

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தற்போது இணையத்தில்:

30
0

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தற்போது www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வரலாற்றிலேயே முதற்தடவையாக விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டு மிகவும் குறுகிய காலத்துக்குள் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிக்கும் வெட்டுப் புள்ளிகள் இம்முறையே வெளியிடப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.