கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஒக்டோபர் மாத்தில் வெளி நாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனுப்பிய பணத்தின் அளவு அதிகரித்துள்லதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக கிடைத்துள்ளதாக மேலும் அவ் வங்கி அறிவித்துள்ளது.