Home உலக செய்திகள் உக்ரைனில் கிட்டத்தட்ட பாதி எரிசக்தி அமைப்பு முடக்கம்: பிரதமர் ஜெலன்ஹி

உக்ரைனில் கிட்டத்தட்ட பாதி எரிசக்தி அமைப்பு முடக்கம்: பிரதமர் ஜெலன்ஹி

57
0

ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் சமீபத்திய அலை உக்ரைனின் எரிசக்தி அமைப்பில் கிட்டத்தட்ட பாதியை முடக்கியுள்ளது என உக்ரைன் பிரதமர் ஜெலன்ஹி கூறியுள்ளார்.

உறைபனிக்குக் கீழே வெப்பநிலை வீழ்ச்சியடைந்து குளிர்காலத்தின் ஆர்ம்பத்தில் இருக்கும் நிலையில், தலைநகர் கீவ் இல் முழுமையான மின் துண்டிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் பல சேதங்களும், உயிரிழப்புக்களும் ஏற்படும் நிலை உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“மொத்தம் 17 பிராந்தியங்களிலும் தலைநகரிலும் எரிசக்தி விநியோகத்தில் கடினமான சூழ்நிலை நீடிக்கிறது” என்றும், ஆனால் எரிசக்தி துறை ஊழியர்களாக பகலில் “கணிசமான அளவு அவசரகால பணிநிறுத்தங்கள்” இருந்ததாகவும் ஜெலன்ஹி கூறினார்.

உக்ரைனின் கிட்டத்தட்ட பாதி எரிசக்தி அமைப்பு முடக்கப்பட்டுள்ளது, பிரதமர் கூறுகிறார்