விபத்தொன்றில் சிக்கி 35 வயதுடைய இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) காலை கல்கமுவ, இஹலகம பகுதியில் அவர்கள் பயணித்த மகிழூந்து (car) அதிவேகமாக சென்று மதிலுடன் மோதொயதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.