Home செய்திகள் 24 மணித்தியாலங்களில் மூன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்: வைத்தியர்கள் சாதனை

24 மணித்தியாலங்களில் மூன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்: வைத்தியர்கள் சாதனை

43
0

கொழும்பு, ராகம மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலங்களில் மூன்று கல்லீரல் மாற்று அறுவை  சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

கல்லீரல் சத்திரசிகிச்சைக்கு விசேட உபகரணங்கள் தேவைப்படுவதாகவும், பேராதனை வைத்தியசாலையில் தேவையான சகல உபகரணங்களும் நிபுணத்துவ வைத்தியர்கள் குழுவும் உள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.