ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கில் காலவரையின்று தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மத்தியில் கண்துடைப்பு நடவடிக்கையாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் என குறித்த 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த 8 பேரும் யார் யார் என்பது தொடர்பில் இதுவரை வெளியாகவில்லை.