Home செய்திகள் இன்று (17) இரவு முதல் குறைகிறது எரிபொருள் விலை!

இன்று (17) இரவு முதல் குறைகிறது எரிபொருள் விலை!

38
0

இன்று (17) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் (1 லீற்றர்) 40/- ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 370/= ஆகவும், ஆட்டோ டீசல் (1 லிட்டர்) 15/= ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 415/= ஆகவும், மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.