Home முக்கிய செய்திகள் நாவலப்பிட்டியில் பற்றம் – 15 பேர் பொலிஸாரால் கைது!

நாவலப்பிட்டியில் பற்றம் – 15 பேர் பொலிஸாரால் கைது!

43
0

நாவலப்பிட்டியில் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொண்ட கூட்டத்தின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸாரிடம் மேற்படி சம்பவம் தொடர்பில் வினவியபோது, ​​கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தனர்.