Home முக்கிய செய்திகள் இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு:

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு:

37
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி நகல்வடிவம்  மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு 30 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இலங்கை இந்த தீர்மானத்தை எதிர்க்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.