Home உலக செய்திகள் இலங்கை மக்களுக்கு $7,73,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்:

இலங்கை மக்களுக்கு $7,73,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்:

8
0

அமெரிக்காவில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இலங்கை மக்களுக்கு 7,73,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது. 

இது போன்று பல வெளிநாட்டு தனியார் துறையினரும், சில நாடுகளும் மருந்து, மற்றும் நிதி போன்ற உதவிகளை இலங்கைக்கு தொடர்ந்து செய்து வந்தாலும் இலங்கையில் அதிகரித்துவரும் ஊழல் மற்றும் சரியான நிர்வாக திறண் அற்ற அரசாங்கம் என்பவற்றின் செயற்பாடுளால் இது போன்ற உதவிகள் சரியான இடங்களுக்கு முழுமையாக சென்றடையாமலே போய்விடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.