Home உலக செய்திகள் பிரித்தானியா வாழ் இலங்கையரை சந்தித்த ரணில் புதிய முதலீடு குறித்து கலந்தாய்வு!

பிரித்தானியா வாழ் இலங்கையரை சந்தித்த ரணில் புதிய முதலீடு குறித்து கலந்தாய்வு!

45
0

மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின், இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இச் சந்திப்பின் போது நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக ஒன்றிணையுமாறு அவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி அழைப்பு விடுத்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.