ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான பிரேரணை தொடர்பான கூட்டத்தொடர் இஅடம்பெற்று வரும் நிலையில், அதன் வெள்யே ஐரோப்பாவிலிருந்து ஒன்றுகூடிய தமிழர்கள் “தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு” கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இக் கனயீர்ப்புப் போராட்டத்தில் சுவிட்ஸ்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.