அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக, வெவ்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கான நிதியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அனர்த்தங்களை குறைத்தல் தொடர்பான கருத்திட்டத்திற்கான 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஆகிய 100 மில்லியன் டொலர்களையே இவ்வாறு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்ய பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு அவசர அவசரமாக இலங்கையில் நகர்த்தப்படும் காய்களில் இதுவும் ஒன்று.