Home செய்திகள் நான்கு பெண்கள் உட்பட 417 கைதிகள் விசேட மன்னிப்பின் கீழ் விடுதலை!

நான்கு பெண்கள் உட்பட 417 கைதிகள் விசேட மன்னிப்பின் கீழ் விடுதலை!

39
0

தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு நான்கு பெண்கள் உட்பட 417 கைதிகள் விசேட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அபராதம் செலுத்த முடியாத மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்வாறு குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் தமிழர் தரப்பு எதிர்பார்த்திருக்கும் அரசியல் கைதிகளோ, அல்லது அண்மையில் போராட்டங்களில் பங்குகொண்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களோ இல்லை என்பது