Home உலக செய்திகள் இளவரசர் சாள்ஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிப்பு!

இளவரசர் சாள்ஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிப்பு!

48
0

மகாராணி இரண்டாம் எலிசபத் மறைவை தொடர்ந்து அவரது மகன் இளவரசர் சாள்ஸ் உடனடியாகவும், அரச சடங்குகள் இல்லாமலும் பிரித்தானியாவின் அடுத்த அரசராக பக்கிங்ஹாம் அரண்மனையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் இளவரசர் சாள்ஸ் பிரித்தானியாவின் அடுத்த மன்னராக முடிசூட்டுவதற்கு அவர் கடந்து செல்ல வேண்டிய நடைமுறையும், பாரம்பரியமான படிகளும் பல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இளவரசர் சாள்ஸ் பிரித்தானியாவின் மன்னராக முடி சூட்டிக்கொண்டதும் “மூன்றாம் சாள்ஸ் மன்னர்” என அழைக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.