Home தாயக செய்திகள் வர்த்தக இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன்:

வர்த்தக இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன்:

48
0

வர்த்தக இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் இன்று பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (8) இடம்பெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வின் போதே வியாழேந்திரனுக்கு வர்த்தக இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த மற்றும் மைத்திரி ஆகியோருடன் மிக நெருங்கிய நட்பை கொண்டுள்ளவர் வியாழேந்திரன் என்பதும், முன்னர் சர்ச்சையில் மாட்டிக்கொண்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.