ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் “ஆத்திரமூட்டும்” கொள்கைகள் சரியானது என்று தான் நினைக்கவில்லை என்று துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் கூறினார்.
இன்று (07) புதன்கிழமை, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்ய எரிவாயு மீதான விலை வரம்பை முன்மொழிந்த பின்னரே துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் மேற்கண்டவாறு கூறினார்.