இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் செயலாளர் நிஹால் ரணசிங்க ஆகியோருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கையின் கல்வி சீர்திருத்த திட்டங்கள் குறித்து உரையாடியதாகவும், அத்தோடு மதிய உணவை சாப்பிட்டதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton கூறினார்.
குறிப்பாக கல்வியில் இலங்கைக்கு இங்கிலாந்து எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடியதாக Sarah Hulton மேலும் தெரிவித்துள்ளார்.
.