
கனடாவின் சஸ்கட்செவன் Saskatchewan: மாகாணத்தில் இடம்பெற்ற தொடர்கத்திகுத்து சம்பவங்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர்கள் தப்பியோடிக்கொண்டிருப்பதாகவும், அதனால் சந்தேகநபர்களிற்கு அருகில் செல்லவேண்டாம்,எனவும் அவர்களிற்கு அடைக்கலம் கொடுக்கவேண்டாம் எனவும் கனடா பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.