Home உலக செய்திகள் பிரதமரானால்… 7 நாட்களுக்குள் எரிசக்தி செலவுகளை சமாளிக்கும் திட்டம் அறிவிக்கப்படும்:

பிரதமரானால்… 7 நாட்களுக்குள் எரிசக்தி செலவுகளை சமாளிக்கும் திட்டம் அறிவிக்கப்படும்:

72
0

இங்கிலாந்தின் பிரதமர் போட்டியில் முன்னணியில் நிற்கும் லிஸ் ட்ரஸ் வரும் செவ்வாய்க்கிழமை (6) தான் பிரதமரானால், ஒரு வாரத்திற்குள் எரிசக்தி செலவுகளை சமாளிக்கும் திட்டத்தை அறிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆனால் அவர் எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்பதோடு, சரியான முன்மொழிவுகளை இறுதி செய்ய முதலில் அலுவலகத்தில் நேரம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.