Home தாயக செய்திகள் எரிபொருள் விநியோகம் இல்லை – மீண்டும் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

எரிபொருள் விநியோகம் இல்லை – மீண்டும் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

50
0

எரிபொருள் விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதிலும் தற்போது எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.