Home தாயக செய்திகள் ஹம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

ஹம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

49
0

ஹம்பஹா, படபொத்த பகுதியில் இன்று (24) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.