Home செய்திகள் ஹார்டன் சமவெளியில் சுற்றித் திரியும் 2 சிறுத்தைகள்:

ஹார்டன் சமவெளியில் சுற்றித் திரியும் 2 சிறுத்தைகள்:

52
0

ஹார்டன் சமவெளியில் இரண்டு இளம் சிறுத்தைகள் சுற்றித் திரியும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.

இந்த சிறுத்தைகளின் நடமாட்டத்தால் மக்கள் அஞ்சம் வெளியிட்டுள்ள நிலையில், குறித்த சிறுத்தைகளால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சிறுத்தைகளின் இனச்சேர்க்கை காலத்தில் இதுபோன்ற நடத்தை சாதாரணமானது என்றும், இதனால் பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.