இலங்கையின் இருவேறு பகுதிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரும், பத்தம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரும் இவ்விரு சம்பவங்களின் போதும் கைதுசெய்ப்பட்டுள்ளனர்.