ஐ.ம.சு.கூ அழைப்பாளர் ஹசந்த முதலிகே, ஹஷான் குணதிலக்க மற்றும் மற்றுமொருவர் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்காவின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.