Home செய்திகள் நாளை முதல் 75% மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி!

நாளை முதல் 75% மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி!

51
0

நாளை முதல் 75% மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, போதிய வருமானம் இன்மை, அரசியல் இஸ்திரத்தனமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இவ்வாறான விலை அதிகரிப்பு அறிவிப்புக்கள் பெரிடியாக அமைந்துள்ளது.