Home விளையாட்டு நியூஸிலாந்திடம் தோற்றது ஶ்ரீலங்கா !

நியூஸிலாந்திடம் தோற்றது ஶ்ரீலங்கா !

87
0

இங்கிலாந்தின், பேர்மிங்ஹாமில் இடம்பேற்றுவரும் “Commonwealth Games 2022” இல் இன்றைய தினம் நியூஸிலாந்து மகளிர் அணி மற்றும் ஶ்ரீலங்கா மகளீஈர் அணியினருக்கிடையிலான துடுப்பாட்ட போட்டியில் ஶ்ரீலங்கா மகளீர் அணி தோல்வியை தழுவியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றனர்.

இந்த நிலையில் 148 ஓட்டங்களுக்கு மேல் பெற்று வெற்றியீட்ட வேண்டிய நிலையில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய ஶ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு வெறும் 108 ஓட்டங்களை மட்டுமே பெற்று 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோலிவியடைந்தது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் (ஜூலை 31) இங்கிலாந்து மகளீர் அணியை எதிர் கொண்டு துடுப்பெடுத்தாடிய இதே ஶ்ரீலங்கா மகளீர் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.