இங்கிலாந்தின், பேர்மிங்ஹாம் நகரில் இஅடம்பெற்றுவரும் “கொமென்வெல்த் விளையாட்டு விழா – 2022” இல் இந்று இடம்பெற்ற மகளீர் துடுப்பாட்ட போட்டியில் பாக்கிஸ்தானை இந்தியா வென்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை பெற்றது.
இந்த நிலையில் அடுத்ததாக துடுப்பெடுத்தாடிய இந்திய மகளீர் அணி இரண்டு (2) விக்கட்டுக்கள் இழப்பிற்கு 102 ஓட்டங்களை பெற்றதன் மூலம் மூன்று (3) ஓட்டங்கள் அதிகமாக பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.