Home முக்கிய செய்திகள் இலங்கைக்கு நிதி வழங்கும் திட்டம் இல்லை: உலக வங்கி

இலங்கைக்கு நிதி வழங்கும் திட்டம் இல்லை: உலக வங்கி

12
0

இலங்கைக்கு நிதி வழங்குவது தொடர்பில் புதிய திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ள்ள நிலையில், இக்கட்டான சூழலுக்குள் ரணில் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ள உலக வங்கி, எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.