Home செய்திகள் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்ட சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது!

ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்ட சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது!

4
0

ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்ட சிவில் செயற்பாட்டாளரான பெதும் கர்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்திப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையதாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விசாரணைக்களுக்காக அழைக்கப்பட்டிருந்த பெதும் கர்னர், இன்றைய தினம் முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.