கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான வீசாவை அந்த நாடு நீடித்துள்ளதாக “ஸ்ரெய்ட் ரைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி (ஜூலை 14) சிங்கப்பூர் விமன நிலயம் வந்தடைந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விற்கு வழங்கப்பட்டிருந்த குறுகியகால (இரு வார) வீசாவை தற்போது சிங்கப்பூர் நீடித்துள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.