
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hersham, Surrey வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பொன்னையா அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், புற்றளை புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, சுதாகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜித் பட்டேல், கிறிஸ்ஸி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாயா, அருண், மிஷா, டிலன், நீல் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சுப்ரமணியம், சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிட்சிங்கம், பராசக்தி, பொன்மணி, செல்வதம்பி, ரத்தினம் கதிர்காமநாதன்(இலங்கை), கமலாவதி சண்முகதாஸ்(பிரித்தானியா), சிதம்பரநாதன்(பிரித்தானியா), இராமநாதன்(இலங்கை), பத்மாவதி ராமேஸ்வரா(ஐக்கிய அமெரிக்கா), திலகவதி ஜெகதீஸ்வரன்(கனடா), புனிதவதி மகேந்திரராசா(அவுஸ்திரேலியா), புஷ்பவதி கைலைநாதன்(அவுஸ்திரேலியா), சிவகுருநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: Hindu Rituals at their house for family members only on 3rd August 2022
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரஸ்வதி – மனைவி
- Mobile : +441932221439
- Phone : +447732107849
சிவகுருநாதன் – மைத்துனர்
- Mobile : +447534284858
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
- Wednesday, 27 Jul 2022 1:00 PM – 4:00 PM
- Alan Greenwood & Sons Funeral Directors13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom
பார்வைக்கு Get Direction
- Thursday, 28 Jul 2022 2:30 PM – 4:00 PM
- Alan Greenwood & Sons Funeral Directors13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom
பார்வைக்கு Get Direction
- Monday, 01 Aug 2022 1:00 PM – 4:00 PM
- Alan Greenwood & Sons Funeral Directors13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom
பார்வைக்கு Get Direction
- Tuesday, 02 Aug 2022 1:00 PM – 4:00 PM
- Alan Greenwood & Sons Funeral Directors13 Molesey Rd, Hersham, Walton-on-Thames KT12 4RN, United Kingdom
தகனம் Get Direction
- Wednesday, 03 Aug 2022 1:15 PM – 2:30 PM
- Randall’s Park Crematorium Randalls Rd, Leatherhead KT22 0AG, United Kingdom
விருந்து உபசாரம் Get Direction
- Wednesday, 03 Aug 2022 2:30 PM
- Parish Church Hall Church Road, Leatherhead, Surrey, KT22 8BD