Home தாயக செய்திகள் சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கத்தினை வென்ற யாழ் மாணவன்:

சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கத்தினை வென்ற யாழ் மாணவன்:

61
0

யாழ்ப்பானம் இந்து கல்லூரி மாணவன் அருள்மொழி ஹர்சன் “சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டி” யில் வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.

66 நாடுகளைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கு கொண்ட குறித்த போட்டி கடந்த 18-07-2022 அன்று ஆர்மேனியாவில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.