Home செய்திகள் ரணில், சஜித் முக்கிய கலந்துரையாடல்!

ரணில், சஜித் முக்கிய கலந்துரையாடல்!

69
0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமர் பதவி உட்பட்ட அமைச்சுப்பதவிகள் தொடர்பாகவும், நாட்டை மீட்டெடுக்க ஒன்றுபட்டு செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அறியவருகிறது.