
நாட்டை சரியாக வழிநடத்த தவறிய ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஜனநாயக வழியில் போராட்டகங்களை முன்னெடுத்து வரும் எங்களின் உயிருக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதாக ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்த கடிதம் ஒன்றினை இன்றைய (21) தினம் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிலரும், பெளத்த மத குருமார்களுமாக இணைந்து கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.